நீங்க நடுநிலைவாதிகளாம்! நாங்க அடிப்படைவாதிகளாம்!

மது குடிச்சிட்டு வண்டி ஓட்டாத'னு
நீங்க சொல்றீங்க!

மதுவே குடிக்காத'னு
நாங்க சொல்றோம்!

பொது இடத்தில சிகரெட் பிடிக்காத'னு
நீங்க சொல்றீங்க!

சிகரெட்டே பிடிக்காத'னு
நாங்க சொல்றோம்!

ஆணுறை போட்டுட்டு விபச்சாரம்
பண்ணு'னு நீங்க சொல்றீங்க!

விபச்சாரமே பண்ணாத'னு
நாங்க சொல்றோம்!

நீங்க நடுநிலைவாதிகளாம்!
நாங்க அடிப்படைவாதிகளாம்!

Comments

Popular Posts