குடிகார நொன்னைகள்!

"மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்"னு
சொன்னா, "பின்ன எதுக்கு பார்ல
வண்டி நிறுத்த பார்க்கிங் ஏரியா
வச்சிருக்கீங்க?"னு வக்கனையா கேக்குற
குடிகார நொன்னைகள் "மது நாட்டுக்கு
வீட்டுக்கு உயிருக்கே கேடுடா"னு
சொன்னா பதில் சொல்ல மாட்டாய்ங்க!

Comments

Popular Posts