ஒரு மாற்றுமத நண்பரின் கேள்வி!

இந்த 20 ஆம் நூற்றாண்டில் கூட
உங்கள் மதத்தில் கல்லால் அடித்துக்
கொல்வது போன்ற கொடூரமான தண்டனைகளை அமல்படுத்துகிறீர்கள்..
குறைந்தபட்ச மனிதாபிமானம் கூட
இல்லையா ..?

பதில்:

இந்த 20 ஆம் நூற்றாண்டில் கூட
சக மனுஷி என்று பாராமல் கொடூரமாக
கற்பழித்தது மட்டுமல்லாமல் தூக்கிலிட்டு
கொலை செய்யும் வக்கிரமும் வன்மமும்
நிறைந்த மனித அரக்கர்கள் இருக்கிறார்களே சகோ !

Comments

Popular Posts