கடைசியில் மிச்சம் காக்கையின் எச்சம் மட்டுமே!

மீள்பதிவேற்றம்

200 கோடி செலவில் பட்டேலுக்கு
முழு உருவச்சிலை!

#செய்தி

மக்கள் சேவையாற்றிய
மகத்தான தலைவர்களின்
முக்கிய கொள்கைகளை
மக்கள் மத்தியில்
முன்னெடுத்துச் செல்லாமல்
முச்சந்தி ஒன்று விடாமல் தலைவர்களின்
முழு உருவச்சிலை வைப்பதில்
முனைப்புக் காட்டுகிறார்கள் !

என்ன பயன் ?

கடைசியில் மிச்சம்
காக்கையின் எச்சம் மட்டுமே !

யாஸிர் கேயார்

Comments

Popular Posts