மாதச்சம்பளக்காரன்

மாதத்தின் முதல் நாள்
என்னைப் போன்றொரு
வள்ளல் எவனுமில்லை!

மாதத்தின் கடைசி நாள்
என்னைப் போன்றொரு
கஞ்சன் எவனுமில்லை!

மாதத்தின் முதல் நாள்
என்னைப் போன்றொரு
ஊதாரி எவனுமில்லை!

மாதத்தின் கடைசி நாள்
என்னைப் போன்றொரு
கடன்காரன் எவனுமில்லை!

-ஜூனியர் மஹ்ளரீ

Comments

Popular Posts